Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறதா?



அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கமே, அந்த தகவல்களை வெளியிடாமல் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments