Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Tourist: ஜனவரியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது...!



இலங்கையில் இவ் வருடம் ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,12,838 என்று இலங்கை சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, இந்தியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து 37,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments