Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



விமானம் புறப்படுவதற்கு முன்னர் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டது – எயர் இன்டியா விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை...!



இந்தியாவின் குஜராத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற எயர்இண்டியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் துண்டிக்கப்பட்டன இது விமானத்தின் இயந்திரத்தினை செயல் இழக்க செய்யும் நடவடிக்கை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் கொக்பிட்டில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் செயல் இழக்கச்செய்யப்பட்டடிருருந்த என அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதனால் என்ஜின்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது என்று சிஎன்என்தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments