
நவம்பர் 30, 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில், பயணச்சீட்டு இயந்திரங்களைக் கொண்ட பஸ்களில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பயணிகளுக்கு பஸ் கட்டணத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.
0 Comments