Trending

6/recent/ticker-posts

Live Radio

இன்ஸ்டா பெண்களுக்கானதா..?

உலக செல்வந்தர் ஈலோன் மஸ்க், சமூக வலைத்தளமான X தளத்தில் பதிவொன்றுக்கு பதிலளிக்கும் போது, இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான ஒரு செயலி எனக் குறிப்பிட்டிருப்பது இணையத்தில் மீண்டும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் தளத்தில் எவ்வித பயனும் இல்லை என்றும், அது முழுக்க முழுக்கப் பெண்களுக்கான தளம் என்றும் கூறி அத்தளத்திலிருந்து வெளியேறுவதாகப் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மஸ்க் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Statista வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகளாவிய அளவில் இன்ஸ்டாகிராம் பயனர்களில் 50.6 சதவீதம் ஆண்களும், 49.4 சதவீதம் பெண்களும் உள்ளனர். அதேவேளை, அமெரிக்காவில் மட்டும் 55.2 சதவீதம் பெண்களும் 44.8 சதவீதம் ஆண்களும் பயனர்களாக உள்ளனர்.

Post a Comment

0 Comments